வாழ்கை என்பதொரு வரம் வாழ கற்பது முதல் வருடம் அதன் மதிப்பு மறவோம் வரும் வருடம் வாழ்வோம் கலங்கமில்லா உன்மையுடன்
கலங்கம் என்பது வெளி பார்வைகல்ல அது கன்டெடுக்க படுவது, கிடைப்பது அல்ல வாழ்வோம் பயனின்றி அன்புடன் பிறர் நல்வாழ வழிவகுப்போம் நற்பண்புடன்!!
வாழ்கை என்பதொரு வரம்!! மீண்டும் அதை மறவோம் நற்பன்புடன் !!
Comments